
முக்கிய குறிப்பு:
ப்ராத: {காலை } சந்த்யா வந்தனம் (கிழக்கு திசையை நோக்கி செய்ய வேண்டும்). அர்க்யம் மற்றும் ஜப க்ரமங்களை நின்று கொண்டு தான் செய்ய வேண்டும்.
மாத்யாந்நிக ஸந்த்யாவந்தனம் வடக்கை நோக்கி செய்ய வேண்டும். மற்றவை வழக்கம் போல்….. அர்க்யம் மற்றும் ஜப க்ரமங்களை நின்று கொண்டு தான் செய்ய வேண்டும்.
ஸாயம் (மாலை) ஸந்த்யாவந்தனம் மேற்கை நோக்கி செய்ய வேண்டும். அர்க்யம் (எல்லாம்) நின்று கொண்டு தான் விட வேண்டும். ஜப க்ரமம் முதல் காயத்ரி ஜபம் முடிய உட்கார்ந்து கொண்டு தான் செய்ய வேண்டும்.

1. ஆசமனம்
Take little water on your right palm and swallow it each time uttering the mantra(don’t sip the water)
–
ஓம் அச்யுதாய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch right cheek
–
ஓம் கேசவாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் நாராயனாய நமஹ
ring finger to touch right eye
–
ஓம் மாதவாய நமஹ
index finger to touch right side nose
–
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் விஷ்நவே நமஹ
index finger to touch left side nose
–
ஓம் மதுசூதனாய நமஹ
little finger to touch right ear
–
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
little finger to touch left ear
–
ஓம் வாமனாய நமஹ
middle finger to touch right shoulder
–
ஓம் ஸ்ரீதாராய நமஹ
middle finger to touch left shoulder
–
ஓம் ஹৃஷிகேஷாய நமஹ
four fingers to touch navel and the chest
–
ஓம் பத்மநாபாய நமஹ
four fingers to touch head
–
ஓம் தாமோதராய நமஹ

2. ப்ராணாயாமம்
வலக்கட்டை விரலால் வலமூக்குத்துவாரம் அடைத்து அடுத்திரண்டு (ஆள்காட்டி, நடு) விரல் உள் மடக்கி இட மூக்குத்துவாரம் வழி முடிந்தமட்டும் மூச்சிழுத்து, அடுத்திரண்டு (மோதிர,சுண்டு) விரலால் இடமூக்குத்துவாரம் அடைத்து வாய், மூக்கு எவ்வழியும் காற்று வெளியேறாக் காத்து பின் மந்திரம் மனதிற்குள் ஜபித்து, வலமூக்குத் துவாரம் வழி காற்றை சீராக வெளியிட்டு, முடிவில் சுண்டுவிரலால் வலக்காதை தொடுக.
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:. ஓம் மஹ:. ஓம் ஜன:. ஓம் தப:. ஓம் சத்யம்.
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம் .பர்கோதேவஸ்ய தீமஹி. தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.
ஓம் ஆபோ ஜோதிர்ஆசோ.அமிர்தம் ப்ரஹ்ம பூஉர்புவசுவரோம்

3. ஸங்கல்பம்
கைதட்டுவதுபோல் தொடையின் மேல் இடதுகைமேல் வலதுகை வைத்து
ஶ்ரீ பகவதாஜியாயா ஶ்ரீமன் நாராயணா ப்ரீத்யார்த்தம்
காலை
–
ப்ராத ஸந்த்யாம்
மதியம்
–
மாத்யாந்நிக ஸந்த்யாம்
மாலை
–
ஸாயம் சந்த்யாம்
ஸந்த்யாமுபசிஷ்யே

4. ப்ரோக்ஷணம்
With Tip of all Right fingers touch and recite corresponding mantras
தலையைத் தொட்டு
–
ஆபோஹிஷ்ஹதேதி மந்த்ரஸ்ய ஸிந்துத்வீப் ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
தேவி காயத்ரி சந்த:
மார்பைத் தொட்டு
–
ஆபோ தேவதா
–
அபாம் ப்ரோக்ஷணே விநியோக:
Recite each mantra
For 1-7 and 9 sprinkle water on head with Right hand fingers.
For 8, sprinkle water on feet
For 10, take water in the hand and circle the head.
–
1. ஓம் அபோஹிஷ்தா மயோபுவ:
2. ஓம் தா ந உர்ஜே ததாதன
3. ஓம் மஹே ரநாய சக்ஷஸே
4. ஓம் யோவ: சிவதமோ ரஸ:
5. ஓம் தஸ்ய பாஜயதேஹ ந:
6. ஓம் உஷதிரிவ மாதர:
7. ஓம் தஸ்மா அரங்மாம வ:
8. ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத
9. ஓம் ஆபோ ஜனயதா ச ந:
10. ஓம் பூர்புவஸ்ஸுவঃ

5. ப்ராசனம்
Pour an uddharini full of water into the palm of the right hand, recite the following mantra and sip it
–
suryaścetyanuvākāsya agnirṛṣiḥ
gāyatrī chandaḥ
sūryo devatā
apāṃ prāśane viniyogaḥ
–
ஸூர்யஶ்ச மா மந்யுஶ்ச மந்யுபதயாஶ்ச மந்யு க்ருʼதேப்யஹ
–
பாபேப்யோ
ரக்ஷாந்தம்
–
யத்ராத்ர்யா பாபமகார்ஷம்
–
மநஸா வாச்சா ஹஸ்தாப்யாம்
–
பத்ப்யாமுதரேநா ஷிஷ்நா
–
ராத்ரிஸ்ததவலும்பது
–
யத் கிஞ்ச துரிதம் மயி
–
இதமஹம் மாமாம்ருத யோநௌ
–
ஸூர்யோ ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா
–
1. āpaḥ punantu ityanuvākasya āpa ṛṣiḥ
–
2. anuṣṭupa chandaḥ
–
3. brahmaṇaspatirdevatā
–
apāṃ prāśane viniyogaḥ
–
āpa̍ḥ punantu pṛthi̱vīṁ pṛ̍thi̱vī pū̱tā pu̍nātu̱ mām
–
pu̱nantu̱ bra̍hmaṇa̱spati̱r brahma̍ pū̱tā pu̍nātu mām
–
yad ucchi̍ṣṭha̱m abho̎jyam yad vā̍ duścari̍ta̱m mama̍
–
sarva̍ṁ punantu̱ mām āpo̍’sa̱tāṁ ca̍ prati̱gṛha̱gu̱ṁ svāhā̎
–
1. agniścetyanuvākasya sūrya ṛṣiḥ
–
2. anuṣṭupa chandaḥ
–
3. agnirdevatā
–
apāṃ prāśane viniyogaḥ
–
agniścamā manyuśca manyu patayaśca manyu̍-kṛte̱bhyaḥ
–
pāpebhyo̍ rakṣa̱ntām | yad ahnā pāpa̍m akā̱rṣam
–
manasā vācā̍ hastā̱bhyām
–
padbhyām udare̍ṇa śi̱śnā
–
rātri̱s tad ava̍lu̱mpatu
–
yat kiñca̍ duri̱taṃ mayi̍
–
idam ahaṃ mām amṛ̍ta yo̱nau
–
satye jyotiṣi juho̍mi svā̱hā

6. புந: ப்ரோக்ஷணம்
With Tip of all Right fingers touch and recite corresponding mantras
தலையைத் தொட்டு
–
ததிக்ராவ்ந்நோ மந்த்ரஸ்ய வாமதேவ ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
தேவி காயத்ரி சந்த:
மார்பைத் தொட்டு
–
ததிக்ராவா தேவதா
–
அபாம் ப்ரோக்ஷணே விநியோக:
Recite each mantra
For 1-11 and 13 sprinkle water on head with Right hand fingers.
For 12, sprinkle water on feet
For 14, take water in the hand and circle the head.
–
1. ததிக்ராவ்ந்நோ அகாரிஷம் |
2. ஜிஷ்நோரஸ்வஸ்ய வாஜிநஹ ।
3. சுரபி நோ முகா கரத்
4. ப்ரண ஆயூம்ஷி தாரிஷத் ॥
5. ஓம் அபோஹிஷ்தா மயோபுவ:
6. ஓம் தா ந உர்ஜே ததாதன
7. ஓம் மஹே ரநாய சக்ஷஸே
8. ஓம் யோவ: சிவதமோ ரஸ:
9. ஓம் தஸ்ய பாஜயதேஹ ந:
10. ஓம் உஷதிரிவ மாதர:
11. ஓம் தஸ்மா அரங்மாம வ:
12. ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத
13. ஓம் ஆபோ ஜனயதா ச ந:
14. ஓம் பூர்புவஸ்ஸுவঃ

7. அர்க்ய ப்ரதானம்
With Tip of all Right fingers touch and recite corresponding mantras
தலையைத் தொட்டு
–
அர்க்யப்ரதாந மந்த்ரஸ்ய விஸ்வாமித்ர ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
தேவி காயத்ரி சந்த:
மார்பைத் தொட்டு
–
சவிதா தேவதா
–
அர்க்யப்ரதாநே விநியோகঃ
Stand erect holding sombu(vessel) in left hand between thumb and first finger
Hold water in the palm in both the hands and with heels of both legs raised, utter the following mantra and pour the water through tips of the fingers and repeat the process three times.
–
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம்.
பர்கோதேவஸ்ய தீமஹி.
தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.

8. காலாதித ப்ராயசித்த அர்க்யம்
ப்ராணாயாமம்
–
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:.
……bhur bhuvAsvarom
சங்கல்பம்
–
ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் ப்ராதஸ் ஸந்த்யாயாம் (காலை)
மாத்யாந்நிக சந்த்யாயாம் (மதியம்)
ஸாயம் சந்த்யாயாம் (மாலை)
காலாதித ப்ராயசித்தார்ய்க்ய ப்ராதாநம் கரிஷ்யே
Stand erect holding sombu(vessel) in left hand between thumb and first finger
Hold water in the palm in both the hands and with heels of both legs raised, utter the following mantra once and pour the water through tips of the fingers on the floor
–
1. துரீய அர்க்யப்ரதாந மந்த்ரஸ்ய சாண்டீபநி ரிஷி:
2. தேவி காயத்ரி ச சந்த:
3. சவிதா தேவதா
துரீய அர்க்யப்ரதானே வினியோக:
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:. ஓம் மஹ:.
ஓம் ஜன:. ஓம் தப:. ஓம் சத்யம்.
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம் .பர்கோதேவஸ்ய தீமஹி.
தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:. ஓம் மஹ:.
ஓம் ஜன:. ஓம் தப:. ஓம் சத்யம்.
oṃ bhūrbhuvassuvaḥ
asāvādityobrahmā

9. கேசவாதி தர்பணம்
தீர்த்த பாத்திரத்திலிருந்து தீர்த்தம் சரித்து வலது நுனிவிரல்கள் வழியாக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு முறை தரையில் விடவும்
–
கேஷவம் தர்பயாமி
–
நாராயணம் தர்பயாமி
–
மாதவம் தர்பயாமி
–
கோவிந்தம் தர்பயாமி
–
விஷ்ணும் தர்பயாமி
–
மதுசூதனம் தர்பயாமி
–
திரிவிக்ரமம் தர்பயாமி
–
வாமனம் தர்பயாமி
–
ஸ்ரீதரம் தர்பயாமி
–
ரிஷிகேஷம் தர்பயாமி
–
பத்மநாபம் தர்பயாமி
–
தாமோதரம் தர்பயாமி

10. ஜப க்ரமம்
Sprinkle water on the place you will
perform japa reciting
–
ஓம் பூர்புவஸ்ஸுவ:
தலையைத் தொட்டு
–
ஆஸந மந்த்ரஸ்யா ப்ருதிவ்யா மேருப்ருஷ்ட ருஷி
மூக்கைத் தொட்டு
–
ஸுதலம் சந்த:
மார்பைத் தொட்டு
–
கூர்மோ தேவதா
Aatma aavahanam
–
ஆஸநே விநியோக
(Stand with palms folded in namaste posture after sanctifying the place by lightly sprinkling water
–
ப்ருதிவி த்வயா த்ருதா லோகா தேவித்வம் விஷ்ணுநா த்ருதா
த்வம்ச தாரயமாம் தேவி பவித்ரம் குருசாஸநம்

11. ப்ராணாயாமம்
வலக்கட்டை விரலால் வலமூக்குத்துவாரம் அடைத்து அடுத்திரண்டு (ஆள்காட்டி, நடு) விரல் உள் மடக்கி இட மூக்குத்துவாரம் வழி முடிந்தமட்டும் மூச்சிழுத்து, அடுத்திரண்டு (மோதிர,சுண்டு) விரலால் இடமூக்குத்துவாரம் அடைத்து வாய், மூக்கு எவ்வழியும் காற்று வெளியேறாக் காத்து பின் மந்திரம் மனதிற்குள் ஜபித்து, வலமூக்குத் துவாரம் வழி காற்றை சீராக வெளியிட்டு, முடிவில் சுண்டுவிரலால் வலக்காதை தொடுக.
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:. ஓம் மஹ:. ஓம் ஜன:. ஓம் தப:. ஓம் சத்யம்.
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம் .பர்கோதேவஸ்ய தீமஹி. தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.
ஓம் ஆபோ ஜோதிர்ஆசோ.அமிர்தம் ப்ரஹ்ம பூஉர்புவசுவரோம்

12. காயத்ரி ஜபம் சங்கல்பம்
சங்கல்பம்
–
ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம்
ப்ராதஸ் ஸந்த்யாயாம் (காலை) / மாத்யாந்நிக சந்த்யாயாம் (மதியம்) / ஸாயம் சந்த்யாயாம் (மாலை) அஷ்டோத்ர சத சங்க்யா (108) விம்சதி சங்க்யா (28) காயத்ரி மந்த்ர ஜபம் கரிஷ்யே or aśhṭāviṃśati sa.nkhyayā (28) gāyatrī mahāmantrajapaṃ kariśhye||

13. Pranayama Mantra Japam
–
oṃ praṇavasya ṛśhi brahmā
devī gāyatrī chandaḥ
paramātmā devatā
–
oṃ bhūrādi sapta vyāhṛtīnāṃ atri bhṛgu kutsa vasiśhṭha
gautama kāśyapa āṅgirasa ṛśhayaḥ
gāyatrī uśhṇik.h anuśhṭup bṛhatī paṅti tṛśhṭup jagatyaḥ chandā{gm}si
agni vāyu arka vāgīśa varuṇa indra viśvedevāḥ devatāḥ
–
sāvitryā ṛśhiḥ viśvāmitraḥ
devīgāyatrī chandaḥ
savitā devatā
–
gāyatrī śiraso brahma ṛśhiḥ
anuśhṭup chandaḥ
paramātmā devatā
–
sarveśhāṃ prāṇāyāme viniyogaḥ

14. ப்ராணாயாமம் (10 முறை)
வலக்கட்டை விரலால் வலமூக்குத்துவாரம் அடைத்து அடுத்திரண்டு (ஆள்காட்டி, நடு) விரல் உள் மடக்கி இட மூக்குத்துவாரம் வழி முடிந்தமட்டும் மூச்சிழுத்து, அடுத்திரண்டு (மோதிர,சுண்டு) விரலால் இடமூக்குத்துவாரம் அடைத்து வாய், மூக்கு எவ்வழியும் காற்று வெளியேறாக் காத்து பின் மந்திரம் மனதிற்குள் ஜபித்து, வலமூக்குத் துவாரம் வழி காற்றை சீராக வெளியிட்டு, முடிவில் சுண்டுவிரலால் வலக்காதை தொடுக.
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:. ஓம் மஹ:. ஓம் ஜன:. ஓம் தப:. ஓம் சத்யம்.
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம் .பர்கோதேவஸ்ய தீமஹி. தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.
ஓம் ஆபோ ஜோதிர்ஆசோ.அமிர்தம் ப்ரஹ்ம பூஉர்புவசுவரோம்

15. காயத்ரி ஆவாஹனம் ( ஜபம்)
–
ஆயாது இத்ய அநுவாகஸ்ய வாமதேவ ருஷி:
–
அநுஷ்டுப் சந்த:
–
காயத்;ரி தேவதா
–
காயத்ரி ஆவாஹநே விநியோக:
–
ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம்
–
காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வந:
–
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விஸ்வமஸி விஸ்வாயு:
ஸர்மஸி ஸர்வாயு:
அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி
ஸாவித்ரீம் ஆவாஹயாமி
ஸரஸ்வதீம் ஆவாஹயாமி

16. Gayatri Dhyanam
–
prātardhyāyāmi gāyatrīṃ ravimaṇḍala madhyagām.h |
–
ṛgvedamuccārayantīṃ raktavarṇāṃ kumārikām.h |
–
akśamālākarāṃ brahmadaivatyāṃ haṃsavāhanām.h ||
–
madhyandine tu sāvitrīṃ ravimaṇḍalamadhyagām.h |
–
yajurvedaṃ vyāharantīṃ śvetāṃ śūlakarāṃ śivām.h |
–
yuvatīṃ rudradevatyāṃ dhyāyāmi vṛśhavāhanām.h ||
–
sāyaṃ sarasvatīṃ śyāmāṃ ravimaṇḍalamadhyagām.h |
–
sāmavedaṃ vyāharantīṃ cakrāyudhadharāṃ śubhām.h ||
–
dhyāyāmi viśhṇudaivatyāṃ vṛddhāṃ garuḍavāhanām.h ||

17. Gayatri Japam
–
sāvitryā ṛśhiḥ viśvāmitraḥ
–
devīgāyatrī chandaḥ
–
savitā devatā
–
oṃ |
–
bhūrbhuvassuvaḥ |
–
tatsaviturvareṇiyaṃ |
–
bhargodevasya dhīmahi |
–
dhiyo yonaḥ pracodayāt.h ||

18. காயத்ரி உபஸ்தானம்
ப்ராணாயாமம்
–
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:.…
bhur bhuvAsvarom
சங்கல்பம்
–
ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் ப்ராதஸ் ஸந்த்யாயாம் (காலை) / மாத்யாந்நிக சந்த்யாயாம் (மதியம்) / ஸாயம் சந்த்யாயாம் (மாலை) காயத்ரி உபஸ்தானம் கரிஷ்யே.
தலையைத் தொட்டு
–
உத்தம இத்யனுநுவாகஸ்ய வாமதேவ ருஷி:
மூக்கைத் தொட்டு
–
அநுஷ்டுப் சந்த:
மார்பைத் தொட்டு
–
காயத்ரி தேவதா
–
காயத்ரி உத்வாஸநே விநியோக:
–
உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத ழூர்தநி ப்ராஹ்மணேப்யோ அநுக்ஞானம் கச்சதேவி யதாஸுகம்
Perform with the palms stand up and hold the palms in namaste posture
–
oṃ | mitrasya carśhaṇīdhṛtaḥ śravodevasya sānasim.h |
satyaṃ citra śravastamam.h ||
–
mitrojanān.h yātayati prajānan mitrodādhāra pṛthivīmuta dyām.h |
mitraḥ kṛśhṭīranimiśhābhicaśhṭe satyāya havyaṃ ghṛtavadvidhema ||
–
oṃ | āsatyena rajasā vartamāno niveśayannamṛtaṃ martyaṃ ca |
hiraṇyayena savitā rathenādevo yāti bhuvanā vipaśyan.h ||
–
udvayaṃ tamasaspari paśyanto jyotiruttaram.h |
devaṃ devatrāsūryamaganma jyotiruttamam.h ||
–
udutyaṃ jātavedasaṃ |
devaṃ vahanti ketavaḥ ||
–
dṛśe viśvāya sūryaṃ citraṃ devānāmudagādanīkaṃ cakśurmitrasya varuṇasyāgreḥ |
āprādyāvāpṛthivī antarikśaṃ sūrya ātmā jagatastasthuśhaśca ||
taccakśurdevahitaṃ
purastāt.h śukramuccarat.h ||
–
sūrya darśanam.h
–
paśyema śaradaśśataṃ |
jīvema śaradaśśataṃ |
nandāma śaradaśśataṃ |
modāma śaradaśśataṃ |
bhavāma śaradaśśataṃ |
śṛṇavāma śaradaśśataṃ |
prabravāma śaradaśśataṃ |
ajītāssyāma śaradaśśataṃ |
jyokca sūryaṃ dṛśe ||
–
oṃ | imaṃ mevaruṇa śrudhī havamadyā ca mṛḍaya |
tvāmavasyurācake |
tatvāyāmi brahmaṇā vandamānastadāśāste yajamāno havirbhiḥ |
aheḍamāno varuṇeha bodhyuruśa{gm}sa mā na āyuḥ pramośhīḥ |
yacciddhi te viśo yathā pra deva varuṇa vratam.h |
minīmasi dyavi dyavi ||
–
yatki.ncedaṃ varuṇa daivye jane.abhidrohaṃ manuśhyāścarāmasi |
acittī yattava dharmā yuyopima mā nastasmādenaso devarīriśhaḥ ||
–
kitavāso yadriripurna dīvi yadvāghā satyamuta yanna vidma |
sarvātā viśhya śithireva devāthā te syāma varuṇa priyāsaḥ ||

19. ஸந்த்யாதி தேவதா வந்தனம்
எந்த திசையில் பண்ணுகிறோமோ அந்த திசையில் ஆரம்பிக்க வேண்டும்.. பொதுவான தேவதா வந்தனம்
–
ஓம் ஸந்த்யாயை நம:
–
ஸாவித்ரியை நம:
–
காயத்ரியை நம:
–
ஸரஸ்வத்யை நம:”
காலையில் கிழக்கு நோக்கி / மதியம் வடக்கு நோக்கி / மாலையில் மேற்கு நோக்கி
–
ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:
கிழக்கே பார்த்து
–
காமோகார்ஷீத் மந்யுர கார்ஷீத் நமோ நம:

20. அபிவாதனம்(குடும்பப் பரம்பரையில் உள்ள பெரியவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நடைமுறை)
–
அபிவாதயே (…..அங்கிராசா…..) (…..பர்கஸ்பத்யா…..) (…..பரத்வாஜா…..) ..த்யரிஷேய ப்ரவரான்விதா
(பாரத்வாஜ கோத்திரம்
(த்ரக்யாயன சூத்திரம்
(யஜுர் சகா அத்யாயி
ஸ்ரீ ( ) சர்மா நாமஹம் அஸ்மிபோஹ்||

21. திக் வந்தனம்
கிழக்கே பார்த்து
–
ஓம் ப்ராச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
தக்ஷிணாயை திசே நம:
மேற்கே பார்த்து
–
ப்ரதீச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
உதீச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
உதீச்யை திசே நம:
கிழக்கே பார்த்து
–
ஓம் ப்ராச்யை திசே நம:
தெற்கே பார்த்து
–
தக்ஷிணாயை திசே நம:
மேற்கே பார்த்து
–
ப்ரதீச்யை திசே நம:
மேற்கே பார்த்து
–
ப்ரதீச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
உதீச்யை திசே நம:
கிழக்கே பார்த்து
–
ஓம் ப்ராச்யை திசே நம:
தெற்கே பார்த்து
–
தக்ஷிணாயை திசே நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) மேலே பார்த்து
–
ஊர்த்வாய நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) கீழே பார்த்து
–
அதராய நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) மேலே பார்த்து
–
அந்தரிக்ஷாய நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) பூமி பார்த்து
–
பூம்யை நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) நேரே பார்த்து
–
விஷ்ணவே நம:
–
தயேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி
நாராயண ஸரசிஜாஸந: ஸந்நிவிஷ்ட
கேயூரவாநு மகர குண்டலவாநு கிரீடி
ஹாரி ஹிரண்மயவபு: த்ருத சங்கச்சக்ர:
–
சங்கச்சக்ர கதாபாணே த்வாரகா நிலையாஸ்ச்சுதா
கோவிந்தா புண்டரீகாக்ஷா ரக்ஷமாம் சரணாகதம்.
–
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மண ஹிதாயசா
ஜகத்ஹிதாய ஸ்ரீக்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:

22. ஆசமனம்
Take little water on your right palm and swallow it each time uttering the mantra(don’t sip the water)
–
ஓம் அச்யுதாய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch right cheek
–
ஓம் கேசவாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் நாராயனாய நமஹ
ring finger to touch right eye
–
ஓம் மாதவாய நமஹ
index finger to touch right side nose
–
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் விஷ்நவே நமஹ
index finger to touch left side nose
–
ஓம் மதுசூதனாய நமஹ
little finger to touch right ear
–
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
little finger to touch left ear
–
ஓம் வாமனாய நமஹ
middle finger to touch right shoulder
–
ஓம் ஸ்ரீதாராய நமஹ
middle finger to touch left shoulder
–
ஓம் ஹৃஷிகேஷாய நமஹ
four fingers to touch navel and the chest
–
ஓம் பத்மநாபாய நமஹ
four fingers to touch head
–
ஓம் தாமோதராய நமஹ

23. Divya Desa Mangalam
ஸ்ரீரங்க மங்கலநிதி கருணாநிவாசம்
ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய காலமேகம் |
ஶ்ரீஹஸ்திசைலா ஷிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீஷாம் நமாமி ஷிரஸா யதுசைல தீபம் ||
–