
முக்கிய குறிப்பு:
ப்ராத: {காலை } சந்த்யா வந்தனம் (கிழக்கு திசையை நோக்கி செய்ய வேண்டும்) . அர்க்யம் மற்றும் ஜப க்ரமங்களை நின்று கொண்டு தான் செய்ய வேண்டும்.
மாத்யாந்நிக ஸந்த்யாவந்தனம் வடக்கை நோக்கி செய்ய வேண்டும். மற்றவை வழக்கம் போல்….. அர்க்யம் மற்றும் ஜப க்ரமங்களை நின்று கொண்டு தான் செய்ய வேண்டும்.
ஸாயம் (மாலை) ஸந்த்யாவந்தனம் மேற்கை நோக்கி செய்ய வேண்டும். அர்க்யம் (எல்லாம்) நின்று கொண்டு தான் விட வேண்டும். ஜப க்ரமம் முதல் காயத்ரி ஜபம் முடிய உட்கார்ந்து கொண்டு தான் செய்ய வேண்டும்.

1. ஆசமனம்
Take little water on your right palm and swallow it each time uttering the mantra(don’t sip the water)
–
ஓம் அச்யுதாய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch right cheek
–
ஓம் கேசவாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் நாராயனாய நமஹ
ring finger to touch right eye
–
ஓம் மாதவாய நமஹ
index finger to touch right side nose
–
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் விஷ்நவே நமஹ
index finger to touch left side nose
–
ஓம் மதுசூதனாய நமஹ
little finger to touch right ear
–
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
little finger to touch left ear
–
ஓம் வாமனாய நமஹ
middle finger to touch right shoulder
–
ஓம் ஸ்ரீதாராய நமஹ
middle finger to touch left shoulder
–
ஓம் ஹৃஷிகேஷாய நமஹ
four fingers to touch navel and the chest
–
ஓம் பத்மநாபாய நமஹ
four fingers to touch head
–
ஓம் தாமோதராய நமஹ

2. ப்ராணாயாமம்
வலக்கட்டை விரலால் வலமூக்குத்துவாரம் அடைத்து அடுத்திரண்டு (ஆள்காட்டி, நடு) விரல் உள் மடக்கி இட மூக்குத்துவாரம் வழி முடிந்தமட்டும் மூச்சிழுத்து, அடுத்திரண்டு (மோதிர,சுண்டு) விரலால் இடமூக்குத்துவாரம் அடைத்து வாய், மூக்கு எவ்வழியும் காற்று வெளியேறாக் காத்து பின் மந்திரம் மனதிற்குள் ஜபித்து, வலமூக்குத் துவாரம் வழி காற்றை சீராக வெளியிட்டு, முடிவில் சுண்டுவிரலால் வலக்காதை தொடுக.
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:. ஓம் மஹ:. ஓம் ஜன:. ஓம் தப:. ஓம் சத்யம்.
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம் .பர்கோதேவஸ்ய தீமஹி. தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.
ஓம் ஆபோ ஜோதிர்ஆசோ.அமிர்தம் ப்ரஹ்ம பூஉர்புவசுவரோம்

3. ஸங்கல்பம்
கைதட்டுவதுபோல் தொடையின் மேல் இடதுகைமேல் வலதுகை வைத்து
ஶ்ரீ பகவதாஜியாயா ஶ்ரீமன் நாராயணா ப்ரீத்யார்த்தம்
ப்ராத ஸந்த்யாம் (காலை) / மாத்யாந்நிக ஸந்த்யாம் (மதியம்) / ஸாயம் சந்த்யாம் (மாலை)
ஸந்த்யாமுபசிஷ்யே

4. ப்ரோக்ஷணம்
தலையைத் தொட்டு
–
ஆபோஹிஷ்ஹதேதி மந்த்ரஸ்ய ஸிந்துத்வீப் ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
தேவி காயத்ரி சந்த:
மார்பைத் தொட்டு
–
ஆபோ தேவதா
மீண்டும் தலையை தொட்டு
–
தரத்ஸ மேத்யேஷாம் வாமதேவ ரிஷி :
மூக்கை தொட்டு
–
காயத்ரி சந்த:
மார்பை தொட்டு
–
ஸோமோ தேவதா
Sprinkle/prokshaNa water on the Head
–
அபாம் ப்ரோக்ஷணே விநியோக:
prokshaNa in the Head
–
ஓம் அபோஹிஷ்தா மயோபுவ:
prokshaNa in the Head
–
ஓம் தா ந உர்ஜே ததாதன
prokshaNa in the Head
–
ஓம் மஹே ரநாய சக்ஷஸே
prokshaNa in the Head
–
ஓம் யோவ: சிவதமோ ரஸ:
prokshaNa in the Head
–
ஓம் தஸ்ய பாஜயதேஹ ந:
prokshaNa in the Head
–
ஓம் உஷதிரிவ மாதர:
prokshaNa in the Head
–
ஓம் தஸ்மா அரங்மாம வ:
again prokshaNa in the Head
–
ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத
Take little water on your right palm and
throw around your head in clockwise
direction like pradakshiNaM
–
ஓம் ஆபோ ஜனயதா ச ந:
ஓம் பூர்புவஸ்ஸுவঃ

5. ப்ராசனம்
தலையைத் தொட்டு
–
அஹத் சேத் யச்ய ப்ரஜாபதி ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
காயத்ரீ சந்த:
மார்பைத் தொட்டு
–
அஹராதித்யௌ தேவதா
–
ப்ராசனே விநியோக
எனக் கூறி வலது உள்ளங்கையில் சிறிது தீர்த்தம் எடுத்து மந்திரம் முடிந்ததும் அருந்தவும்
–
அஹச்ச மா அதித்யச்ச புநாது ஸ்வாஹா
மூக்கைத் தொட்டு
–
அநுஷ்டுப் சந்த:
மார்பைத் தொட்டு
–
ப்ராமணஸ்பதிர் தேவதா
–
ப்ராசனே விநியோக:
–
ஆப புநந்து ப்ருதிவிம் ப்ருதிவீ பூதா புநாது மாம்
–
புநந்து ப்ரம்மணஸ்பதி: ப்ரம்ம பூதா புநாது மாம்
–
யது சிஷ்டம போஜ்யம் யத்வா துஸ்சரிதம் மம
எனக் கூறி வலது உள்ளங்கையில் சிறிது தீர்த்தம் எடுத்து மந்திரம் முடிந்ததும் அருந்தவும்
–
ஸர்வம் புநந்துமா மா போ ஸதாம் ச ப்ரதி க்ரஹம் ஸ்வாஹா
தலையைத் தொட்டு
–
ராத்ரி சேத்யச்ய ப்ரஜாபதி ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
காயத்ரீ சந்த:
மார்பைத் தொட்டு
–
ராத்ரி வருநௌ தேவதா
–
ப்ராசனே விநியோக
எனக் கூறி வலது உள்ளங்கையில் சிறிது தீர்த்தம் எடுத்து மந்திரம் முடிந்ததும் அருந்தவும்
–
ராத்ரிச மா வருனச்ச புநாது ஸ்வாஹா

6. புந: ப்ரோக்ஷணம்
தலையைத் தொட்டு
–
ததிக்ராவ்ந்நோ மந்த்ரஸ்ய வாமதேவ
ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
தேவி காயத்ரி சந்த:
மார்பைத் தொட்டு
–
ததிக்ராவா தேவதா
தலையைத் தொட்டு
–
ஆபோஹிஷ்டா இதி மந்த்ரஸ்ய சிந்துத்வீப ருஷி:
மூக்கைத் தொட்டு
–
காயத்ரி சந்த:
மார்பைத் தொட்டு
–
ஆபோ தேவதா –
தலையை தொட்டு
–
தரத்ஸ மேத்யேஷாம் வாமதேவ ரிஷி :
மூக்கை தொட்டு
–
காயத்ரி சந்த:
மார்பை தொட்டு
–
ஸோமோ தேவதா
–
அபாம் ப்ரோக்ஷணே விநியோக:
Sprinkle (prokshaNa)water on the Head while reciting the following each time
–
ததிக்ராவ்ந்நோ அகாரிஷம் |
–
ஜிஷ்நோரஸ்வஸ்ய வாஜிநஹ ।
–
சுரபி நோ முகா கரத்
–
ப்ரண ஆயூம்ஷி தாரிஷத் ॥
–
ஓம் அபோஹிஷ்தா மயோபுவ:
–
ஓம் தா ந உர்ஜே ததாதன
–
ஓம் மஹே ரநாய சக்ஷஸே
–
ஓம் யோவ: சிவதமோ ரஸ:
–
ஓம் தஸ்ய பாஜயதேஹ ந:
–
ஓம் உஷதிரிவ மாதர:
–
ஓம் தஸ்மா அரங்மாம வ:
prokshaNa of the big Toes
–
ஓம் யஸ்ய க்ஷயாய ஜிந்வத
again prokshaNa of the Head
–
ஓம் ஆபோ ஜனயதா ச ந:
Take little water on your right palm and throw around your head in clockwise direction like pradakshiNaM
–
ஓம் பூர்புவஸ்ஸுவঃ

7. அர்க்ய ப்ரதானம்
ப்ராணாயாமம்
–
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:.
……bhur bhuvAsvarom
சங்கல்பம்
–
ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் ப்ராதஸ் சந்த்யாயாம்
சங்கல்பம்
–
மாத்யாநிக சந்த்யாயாம்
சங்கல்பம்
–
ஸாயம் சந்த்யாயாம்
தலையைத் தொட்டு
–
அர்க்யப்ரதாந மந்த்ரஸ்ய விஸ்வாமித்ர ரிஷி:
மூக்கைத் தொட்டு
–
தேவி காயத்ரி சந்த:
மார்பைத் தொட்டு
–
சவிதா தேவதா
–
அர்க்யப்ரதாநே விநியோகঃ
Recite the mantra thrice and offer arghyam thrice once after each recitation
–
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம். பர்கோதேவஸ்ய தீமஹி.
தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.

8. காலாதித ப்ராயசித்த அர்க்யம்
ப்ராணாயாமம்
–
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:.
……bhur bhuvAsvarom
சங்கல்பம்
–
ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம் ப்ராதஸ் ஸந்த்யாயாம் (காலை)
மாத்யாந்நிக சந்த்யாயாம் (மதியம்)
ஸாயம் சந்த்யாயாம் (மாலை)
காலாதித ப்ராயசித்தார்ய்க்ய ப்ராதாநம் கரிஷ்யே
தலையைத் தொட்டு
–
யதத்யேத் யஸ்ய சௌனக ரிஷி :
மூக்கைத் தொட்டு
–
காயத்ரி சந்த்:
மார்பைத் தொட்டு
–
ஸுர்யோ தேவதா
–
காலாதித ப்ராயசித்தார்ய்க்கிய ப்ராதாநே விநியோக:
invoke the above mantra and offer praayashchitta arghyam once
–
யதத்ய கச்ச வ்ருத்ரஹன் உதகா அபிசூர்ய சர்வம் ததிந்திர தேவசே
தலையைத் தொட்டு
–
உத்கேதபித் யஸ்ய மந்த்ரஸ்ய ஸ்ருத கஷ ரிஷி :
மூக்கைத் தொட்டு
–
காயத்ரி சந்த்:
மார்பைத் தொட்டு
–
ஸுர்யோ தேவதா
–
காலாதித ப்ராயசித்தார்ய்க்கிய ப்ராதாநே விநியோக:
invoke the above mantra and offer praayashchitta arghyam once
–
உத்கேதபி ஸ்ருதா மகம் வ்ருஷபம் நர்யா பஸம் அஸ்து ரமேஷு சூர்ய:
தலையைத் தொட்டு
–
நதத் யேத் யஸ்ய விச்வமணா ரிஷி :
மூக்கைத் தொட்டு
–
உஷ்ணிக் சந்த்:
மார்பைத் தொட்டு
–
அக்ணிர் தேவதா
–
காலாதித ப்ராயசித்தார்ய்க்கிய ப்ராதாநே விநியோக:
invoke the above mantra and offer praayashchitta arghyam once
–
நதஸ்ய மாயா யாசன ரிபுரிஸி மர்தயஹ யோ அக்னயே ததாச ஹவ்ய ததாதயே
reciting the below mantra with water on right hand Turn around yourself in clockwise direction as pradashiiNa and sprinkle the water around
–
Salute the sun with anjali mudra
–
அஸாவாதித்யோ ப்ரஹ்மா
ஓம் அச்யுதாய நமஹ ஓம் அனந்தாய நமஹ ஓம் கோவிந்தாய நமஹ

9. கேசவாதி தர்பணம்
தீர்த்த பாத்திரத்திலிருந்து தீர்த்தம் சரித்து வலது நுனிவிரல்கள் வழியாக ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு முறை தரையில் விடவும்
–
கேஷவம் தர்பயாமி
–
நாராயணம் தர்பயாமி
–
மாதவம் தர்பயாமி
–
கோவிந்தம் தர்பயாமி
–
விஷ்ணும் தர்பயாமி
–
மதுசூதனம் தர்பயாமி
–
திரிவிக்ரமம் தர்பயாமி
–
வாமனம் தர்பயாமி
–
ஸ்ரீதரம் தர்பயாமி
–
ரிஷிகேஷம் தர்பயாமி
–
பத்மநாபம் தர்பயாமி
–
தாமோதரம் தர்பயாமி
ஆசமனம்
–
ஓம் அச்யுதாய நமஹ ஓம் அனந்தாய நமஹ ஓம் கோவிந்தாய நமஹ

10. ஜப க்ரமம்
Sprinkle water on the place you will
perform japa reciting
–
ஓம் பூர்புவஸ்ஸுவ:
தலையைத் தொட்டு
–
ஆஸந மந்த்ரஸ்யா ப்ருதிவ்யா மேருப்ருஷ்ட ருஷி
மூக்கைத் தொட்டு
–
ஸுதலம் சந்த:
மார்பைத் தொட்டு
–
கூர்மோ தேவதா
Aatma aavahanam
–
ஆஸநே விநியோக
(Stand with palms folded in namaste posture after sanctifying the place by lightly sprinkling water
–
ப்ருதிவி த்வயா த்ருதா லோகா தேவித்வம் விஷ்ணுநா த்ருதா
த்வம்ச தாரயமாம் தேவி பவித்ரம் குருசாஸநம்

11. ப்ராணாயாமம்
வலக்கட்டை விரலால் வலமூக்குத்துவாரம் அடைத்து அடுத்திரண்டு (ஆள்காட்டி, நடு) விரல் உள் மடக்கி இட மூக்குத்துவாரம் வழி முடிந்தமட்டும் மூச்சிழுத்து, அடுத்திரண்டு (மோதிர,சுண்டு) விரலால் இடமூக்குத்துவாரம் அடைத்து வாய், மூக்கு எவ்வழியும் காற்று வெளியேறாக் காத்து பின் மந்திரம் மனதிற்குள் ஜபித்து, வலமூக்குத் துவாரம் வழி காற்றை சீராக வெளியிட்டு, முடிவில் சுண்டுவிரலால் வலக்காதை தொடுக.
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:. ஓம் மஹ:. ஓம் ஜன:. ஓம் தப:. ஓம் சத்யம்.
ஓம் தத்ஸவிதுர்வரேண்யாம் .பர்கோதேவஸ்ய தீமஹி. தியோ யோ நஹ் பிரச்சோதயாத்.
ஓம் ஆபோ ஜோதிர்ஆசோ.அமிர்தம் ப்ரஹ்ம பூஉர்புவசுவரோம்

12. காயத்ரி ஜபம் சங்கல்பம்
சங்கல்பம்
–
ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம்
ப்ராதஸ் ஸந்த்யாயாம் (காலை) / மாத்யாந்நிக சந்த்யாயாம் (மதியம்) / ஸாயம் சந்த்யாயாம் (மாலை) அஷ்டோத்ர சத சங்க்யா (108) விம்சதி சங்க்யா (28) காயத்ரி மந்த்ர ஜபம் கரிஷ்யே or aśhṭāviṃśati sa.nkhyayā (28) gāyatrī mahāmantrajapaṃ kariśhye||

13. Pranayama Mantra Japam
–
oṃ praṇavasya ṛśhi brahmā
devī gāyatrī chandaḥ
paramātmā devatā
–
oṃ bhūrādi sapta vyāhṛtīnāṃ atri bhṛgu kutsa vasiśhṭha
gautama kāśyapa āṅgirasa ṛśhayaḥ
gāyatrī uśhṇik.h anuśhṭup bṛhatī paṅti tṛśhṭup jagatyaḥ chandā{gm}si
agni vāyu arka vāgīśa varuṇa indra viśvedevāḥ devatāḥ
–
sāvitryā ṛśhiḥ viśvāmitraḥ
devīgāyatrī chandaḥ
savitā devatā
–
gāyatrī śiraso brahma ṛśhiḥ
anuśhṭup chandaḥ
paramātmā devatā
–
sarveśhāṃ prāṇāyāme viniyogaḥ

14. காயத்ரி ஆவாஹனம் ( ஜபம்)
–
ஆயாது இத்ய அநுவாகஸ்ய வாமதேவ ருஷி:
–
அநுஷ்டுப் சந்த:
–
காயத்;ரி தேவதா
–
காயத்ரி ஆவாஹநே விநியோக:
–
ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ரஹ்ம ஸம்மிதம்
–
காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வந:
–
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விஸ்வமஸி விஸ்வாயு:
ஸர்மஸி ஸர்வாயு:
அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி
ஸாவித்ரீம் ஆவாஹயாமி
ஸரஸ்வதீம் ஆவாஹயாமி

15. Gayatri Dhyanam
–
prātardhyāyāmi gāyatrīṃ ravimaṇḍala madhyagām.h |
–
ṛgvedamuccārayantīṃ raktavarṇāṃ kumārikām.h |
–
akśamālākarāṃ brahmadaivatyāṃ haṃsavāhanām.h ||
–
madhyandine tu sāvitrīṃ ravimaṇḍalamadhyagām.h |
–
yajurvedaṃ vyāharantīṃ śvetāṃ śūlakarāṃ śivām.h |
–
yuvatīṃ rudradevatyāṃ dhyāyāmi vṛśhavāhanām.h ||
–
sāyaṃ sarasvatīṃ śyāmāṃ ravimaṇḍalamadhyagām.h |
–
sāmavedaṃ vyāharantīṃ cakrāyudhadharāṃ śubhām.h ||
–
dhyāyāmi viśhṇudaivatyāṃ vṛddhāṃ garuḍavāhanām.h ||
Aachamanam achyutaaya namaH anantaaya namaH govindaaya namaH

16. Gayatri Japam
–
sāvitryā ṛśhiḥ viśvāmitraḥ
–
devīgāyatrī chandaḥ
–
savitā devatā
–
oṃ |
–
bhūrbhuvassuvaḥ |
–
tatsaviturvareṇiyaṃ |
–
bhargodevasya dhīmahi |
–
dhiyo yonaḥ pracodayāt.h ||

17. காயத்ரி உபஸ்தானம்
ப்ராணாயாமம்
–
ஓம் பூ:. ஓம் புவ:. ஓம் சுவ:.…
bhur bhuvAsvarom
சங்கல்பம்
–
ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்ய ரூபம்
ப்ராதஸ் ஸந்த்யாயாம் (காலை) / மாத்யாந்நிக சந்த்யாயாம் (மதியம்) / ஸாயம் சந்த்யாயாம் (மாலை) காயத்ரி உபஸ்தானம் கரிஷ்யே.
தலையைத் தொட்டு
–
உத்தம இத்யனுநுவாகஸ்ய வாமதேவ ருஷி:
மூக்கைத் தொட்டு
–
அநுஷ்டுப் சந்த:
மார்பைத் தொட்டு
–
காயத்ரி தேவதா
–
காயத்ரி உத்வாஸநே விநியோக:
–
உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத ழூர்தநி ப்ராஹ்மணேப்யோ அநுக்ஞானம் கச்சதேவி யதாஸுகம்
Perform with the palms stand up and hold the palms in namaste posture
–
யசோஹம் பவாமி ப்ராஹ்மணாநாம் யசோ ராஜ்ஞாம் யசோ விசாம்
சத்யச்ய பவாமி பவாமி யசஸாம் யச: புனர் மாயந்து தேவதா: யா
மதப சக்ரமு:
மஹஸ் வந்த: மஹாந்த: பவாமி அஸ்மின் பாத்ரே ஹரிதே
ஸோம ப்ருஷ்டே ரூப ரூபம் மே திஸ ப்ராதர ஹந்நஸ்ய
–
யசோஹம் பவாமி ப்ராஹ்மணாநாம் யசோ ராஜ்ஞாம் யசோ விசாம்
சத்யச்ய பவாமி பவாமி யசஸாம் யச: புனர் மாயந்து தேவதா: யா
மதப சக்ரமு:
மஹஸ் வந்த: மஹாந்த: பவாமி அஸ்மின் பாத்ரே ஹரிதே
ஸோம ப்ருஷ்டே ரூப ரூபம் மே திஸ ப்ராதர ஹந்நஸ்ய
–
தேஜஸ: அன்ன முக்ரஸ்ய ப்ராஷிஸம் அஸ்து வைமயி த்வயிதம்
அஸ்து த்வயி மயிதம் யதிதம் பஸ்யாமி
சக்ஷுஷா த்வயா தத்தம் ப்ரபாஸய தேநமா புஞ்ஜ
தேநமா புஷி ஷிய: தேநமா விச:
–
அஹர்ந: அத்ய பீபரத்
ராத்ரிந்ந: அதி பாரயத்
–
ஆதித்ய நாவமா ரோஷம் பூர்ணாம் அபரி பாதிநீம்
அச்சித்ராம் பாராயிஷ்ணிம் சதா ரித்ராம் ஸ்வஸ்தயே
ஓம் நம ஆதித்யாய நம
ஆதித்யாய நம ஆதித்யாய
–
உத்யந்த்வாதித்யானு த்யாஸம்
–
சித்ரம் தேவாநாம் உதகாதநீகம் சக்ஷூர் மித்ரஸ்ய வருண ஸ்யாக்நே:
ஆப்ராத் யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷம் சூர்ய ஆத்மா ஜகத:
தஸ்து ஷஸ்ச வ்ருஷ இவ பக்வ திஷ்டஸி ஸர்வாந் காமாந் புவஸ்பதே யத்ஸ் வைவம் வேத தஸ்மை மே போகாந் துக்ஷ்வா அக்ஷதாந் ப்ருஹந் ந்ருதம் ஸத்யே ப்ரதிஷ்டிதம் பூதம் பவிஷ்யதா ஸஹ ஆகாச உப நிரஜ்ஜது மக்ஹ்ய மந்ந அதோ ஸ்ரியம் அபி பாகோஸீ ஸர்வஸ்மிந் தது ஸர்வம் த்வயி ஸ்ரிதம் தேந ஸர்வேந ஸர்வோ மா விவாஸந விவாஸய கோஸ இவ பூர்நோ வசூநா த்வம் ப்ரீதோ ததஸே தநம் அத்ருஷ்டோ திஷ்ட மாபர ஸர்வாந் காமாந் ப்ரயச்சமே ஆகாஶஸ்ய ஏஷ ஆகாஸ:
யதே தத் பாதி மண்டலம் ஏவம் த்வா வேதயோ வேத ஈஶா நேஶாந் ப்ரயச்சமே
ஸுர்ய இவத்ருஶே பூயாஸம்
அக்நிரீவ தேஜஸா
வாயுரிவ ப்ராணேநா
ஸோம இவ கந்தேந
ப்ருஹஸ்பதி ரிவ புத்யா
அச்விநா விவ ரூபேண
இந்த்ராக்னி இவ பலேந
ப்ரம்மபாக ஏவாஹம் பூயாஸம்
பாப்ம பாகா மே த்விஷந்தஹ
–
யசோஹம் பவாமி ப்ராஹ்மணாநாம் யசோ ராஜ்ஞாம் யசோ விசாம் சத்யச்ய பவாமி பவாமி யசஸாம் யச: புனர் மாயந்து தேவதா: யா மதப சக்ரமு: மஹஸ் வந்த: மஹாந்த: பவாமி அஸ்மின் பாத்ரே ஹரிதே ஸோம ப்ருஷ்டே ரூப ரூபம் மே திஸ ஸாய மஹ்நஸ்ய
தேஜஸ: அன்ன முக்ரஸ்ய ப்ராஷிஸம் அஸ்து வைமயி த்வயிதம் அஸ்து த்வயி மயிதம் யதிதம் பஸ்யாமி சக்ஷுஷா த்வயா தத்தம் ப்ரபாஸய தேநமா புஞ்ஜ தேநமா புஷி ஷிய: தேநமா விச: ராத்ரிந்ந: அத்ய பீபரத் அஹர்ந:அதி பாரயத்
ஆதித்ய நாவமா ரோஷம் பூர்ணாம் அபரி பாதிநீம் அச்சித்ராம் பாராயிஷ்ணிம் சதா ரித்ராம் ஸ்வஸ்தயே ஓம் நம ஆதித்யாய ஓம் நம ஆதித்யாய ஓம் நம ஆதித்யாய ப்ரதி திஷ்டந்த்வா ஆதித்யாநு ப்ரதி திஷ்டாஸம் என்று ஆதித்ய உபஸ்தானம் செய்யவும்.

18. ஸந்த்யாதி தேவதா வந்தனம்
எந்த திசையில் பண்ணுகிறோமோ அந்த திசையில் ஆரம்பிக்க வேண்டும்.. பொதுவான தேவதா வந்தனம்
–
ஓம் ஸந்த்யாயை நம:
–
ஸாவித்ரியை நம:
–
காயத்ரியை நம:
–
ஸரஸ்வத்யை நம:”
Facing East in morning / facing north in afternoon / facing west in evening
–
ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:
Facing East
–
காமோகார்ஷீத் மந்யுர கார்ஷீத் நமோ நம:

19. Abhivadanam
–
abhivādaye (….angirasa…..) (…..bhargaspatya…..) (…..bharatvaja….) ..thyariśeya pravarānvita
( bharatvaja gotraḥ
( thrakyayana sūtraḥ
( sama śākha adhyāyī
śrī ( ) śarmā nāmahaṃ asmibhoḥ||

20. திக் வந்தனம்
கிழக்கே பார்த்து
–
ஓம் ப்ராச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
தக்ஷிணாயை திசே நம:
மேற்கே பார்த்து
–
ப்ரதீச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
உதீச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
உதீச்யை திசே நம:
கிழக்கே பார்த்து
–
ஓம் ப்ராச்யை திசே நம:
தெற்கே பார்த்து
–
தக்ஷிணாயை திசே நம:
மேற்கே பார்த்து
–
ப்ரதீச்யை திசே நம:
மேற்கே பார்த்து
–
ப்ரதீச்யை திசே நம:
வடக்கே பார்த்து
–
உதீச்யை திசே நம:
கிழக்கே பார்த்து
–
ஓம் ப்ராச்யை திசே நம:
தெற்கே பார்த்து
–
தக்ஷிணாயை திசே நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) மேலே பார்த்து
–
ஊர்த்வாய நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) கீழே பார்த்து
–
அதராய நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) மேலே பார்த்து
–
அந்தரிக்ஷாய நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) பூமி பார்த்து
–
பூம்யை நம:
மீண்டும் கிழக்கே நோக்கி
(பொது) நேரே பார்த்து
–
விஷ்ணவே நம:
–
தயேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி
நாராயண ஸரசிஜாஸந: ஸந்நிவிஷ்ட
கேயூரவாநு மகர குண்டலவாநு கிரீடி
ஹாரி ஹிரண்மயவபு: த்ருத சங்கச்சக்ர:
–
சங்கச்சக்ர கதாபாணே த்வாரகா நிலையாஸ்ச்சுதா
கோவிந்தா புண்டரீகாக்ஷா ரக்ஷமாம் சரணாகதம்.
–
நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மண ஹிதாயசா
ஜகத்ஹிதாய ஸ்ரீக்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:
2 Times Namaskara And abhivadaye

21. ஆசமனம்
Take little water on your right palm and swallow it each time uttering the mantra(don’t sip the water)
–
ஓம் அச்யுதாய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch right cheek
–
ஓம் கேசவாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் நாராயனாய நமஹ
ring finger to touch right eye
–
ஓம் மாதவாய நமஹ
index finger to touch right side nose
–
ஓம் கோவிந்தாய நமஹ
thumb to touch left cheek
–
ஓம் விஷ்நவே நமஹ
index finger to touch left side nose
–
ஓம் மதுசூதனாய நமஹ
little finger to touch right ear
–
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
little finger to touch left ear
–
ஓம் வாமனாய நமஹ
middle finger to touch right shoulder
–
ஓம் ஸ்ரீதாராய நமஹ
middle finger to touch left shoulder
–
ஓம் ஹৃஷிகேஷாய நமஹ
four fingers to touch navel and the chest
–
ஓம் பத்மநாபாய நமஹ
four fingers to touch head
–
ஓம் தாமோதராய நமஹ

22. Divya Desa Mangalam
thumb to touch right cheek
–
śrīraṅga maṅgaLanidhiṃ karuṇānivāsam.h
śrīveṅkaṭādri śikharālaya kālamegham.h |
śrīhastiśaila śikharojvala pārijātam.h
śrīśaṃ namāmi śirasā yaduśaila dīpam.h ||